தெறி பேபியிடம் மொக்கை வாங்கிய பிரபல டி வி காமெடி கலைஞர்கள்

Bookmark and Share

தெறி பேபியிடம் மொக்கை வாங்கிய பிரபல டி வி காமெடி கலைஞர்கள்

தெறி படத்தின் மூலம் விஜய்யுடன் அறிமுகமானவர் பேபி நைனிகா, இவர் இன்று தனது அம்மா நடிகை மீனாவுடன் சன் டி வி யில் ஒளிபரப்பான Super Challenge நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காமெடி ஜங்க்ஷன் ஷோவில் கலக்கும் மதுரை முத்து, ஜெயச்சந்திரன் போன்ற சில கலைஞர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த ஷோவில் இவர்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் எந்த ஜோக்கில் பேபி நைனிகா கைதட்டி சிரிக்கிறார் என்று பார்ப்போம். பலரும் முயற்சி செய்து நைனிகாவிடம் செம மொக்கை வாங்கினார்கள். மதுரைமுத்து மட்டும் குழந்தைத்தனமாக பேசி ரசிக்க வைத்தார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions