ஜூன் 19ல் திரைக்கு வரும் வினவாயா ராமையா

Bookmark and Share

ஜூன் 19ல் திரைக்கு வரும் வினவாயா ராமையா

டோலிவுட்டில் முன்னணி நடிகர் வெங்கடேஷ் உட்பட பலர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நகாவேஷ் தற்போது வினவாயா ராமையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் ராம் பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்படுள்ளதால் நகாவேஷ் உற்சாகமடைந்துள்ளார்.

மேலும் தான் முதன்முறையாக நாயகனாக நடிக்கும்  வினவாயா ராமையா ஜூன் 19 ஆம் தேதி திரைக்கு வருவதாகவும் அப்படத்தை பார்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும்  நாகவேஷ் தனது நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றார்.

தெலுங்கில் திரைக்கு வந்த த்ரிஷ்யம் படத்தில் நடித்த கார்திகா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் பிரமானந்தம்,அலி,சலபதி ராவ், ராம பிரபா போன்றோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனுப் ரூபென்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை நகாவேஷின் தந்தை  கிருஷ்ணா ரெட்டி பெரும் பொருட்ச் செலவில் தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions