அஜித் ஒட்டு போட வந்தால் இதை நிச்சயம் செய்துடுவேன் - பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்.!

Bookmark and Share

அஜித் ஒட்டு போட வந்தால் இதை நிச்சயம் செய்துடுவேன் - பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்.!

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். பெரும்பாலும் இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.

இவரை சந்திக்கும் வாய்ப்பு பிரபலங்களுக்கே ஒரு சிலருக்கு தான் அமையும். ஆனால் ரசிகர்கள், திரையுல பிரபலங்கள் என பலருக்கும் அஜித்தை சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என ஆசை இருக்கும்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளியான நக்ஷத்ரா அஜித்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த முறை அவர் ஒட்டு போட திருவான்மியூர் வருவார். அங்கு தான் என் வீடும் உள்ளது. சீக்கிரம் சென்று அவர் வந்தால் ஏன் நீங்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என கேள்வி கேட்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions