கமல், அஜித்துடன் மோதும் நகுல்!

Bookmark and Share

கமல், அஜித்துடன் மோதும் நகுல்!

நடிகர் நகுல் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழில் ஒரு சில படங்கள் பேசும்படி அமைந்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில், நகுல் தற்போது நாரதன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் இவருடன் நிகிஷா பட்டேல், ஸ்ருதிராமகிருஷ்ணா நாயகியாக நடிகிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு அன்று ரிலீஸ் ஆக உள்ளதாம்.

மேலும் தீபாவளிக்கு அஜித்தின் வேதாளமும் கமலின் தூங்கா வனம் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions