சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!

Bookmark and Share

சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்துவரும் புதிய படத்தில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து வருகிறார்கள். ‘இனிமே இப்டித்தான்’ புகழ் சந்தோஷ் குமார் தயாநிதி இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி
நயன்தாரா சொதப்பல்...! நலனுக்கு லாபம்....!
நலன்குமாரசாமியின் எஸ்கிமோ காதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions