இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து

Bookmark and Share

இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து

விஜய் சேதுபதியை வைத்து `சூது கவ்வும்', `காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி.

`பீட்சா', `சூது கவ்வும்', `ஜிகர்தண்டா', `எனக்குள் ஒருவன்', `கட்டப்பாவ காணோம்' உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர இவரது எழுத்தில் `மாயவன்' படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் நலன் குமாரசாமி அவரது உறவு பெண்ணான சரண்யாவை நேற்று திருமணம் செய்து  கொண்டார். 

இவர்களது திருமணம் திருச்சியில் நேற்று முன்தினம் (09-11-2017) நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பார்த்திபன், சாந்தனு, கருணாகரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


Post your comment





Related News
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்
அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் `ஜுங்கா'
எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
புரியாத புதிரான விஜய் சேதுபதியின் மெல்லிசை
விஜய் சேதுபதி படத்துக்காக ரித்திகா சிங் செய்த தியாகம்!
றெக்க சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions