காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி

Bookmark and Share

காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி

விஜய் சேதுபதியை வைத்து பீட்சா, காதலும் கடந்து போகும் போன்ற ஹிட் படங்களை தந்தவர் தான் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

அடுத்ததாக இவர் ஒரு படத்தை எடுக்காமல் வெப் சீரிஸை எடுக்க உள்ளாராம். இது 10 எபிசோட்களாக வரும் இதில் கல்யாணத்திற்கு பிறகு ஆண்ணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதல், காமம், அதை தாண்டி நடக்கும் பிரச்சனைகள் என அவருக்கே உரிய ஸ்டைலில் இருக்குமாம்.

இந்த வெப் சீரிஸை பற்றி நலன், ’ நாம் கல்யாணம் என்றால் ஒருநாள் கூத்து, கல்யாண கலாட்டா போன்று காமெடியாக இருக்கும் என நினைபோம், ஆனால் கல்யாணம் என்பது மிக சீரியஸான விஷயம், அதனால் தான் 10 எபிசோட்கள் ஆகின்றன’ என மேலும் பல கருத்துகளை கூறியுள்ளார். இதனை பற்றிய முழு விவரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமாம்.

 


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!
‘காதலும் கடந்து போகும்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி!
காதல் இல்லாத படம் ‘காதலும் கடந்து போகும்’!
காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?
காதலர் தினத்தன்று காதலும் கடந்து போகும்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions