நளினி ராஜினாமா செய்தார்..! டிசம்பரில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்

Bookmark and Share

நளினி ராஜினாமா செய்தார்..! டிசம்பரில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் முடிந்தது பெரிய பிரளயமே வந்துவிட்டு சென்ற மாதிரி இருக்கிறது.

நடிகர் சங்க தேர்தல் முடிந்து மூன்றே நாளில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கி விட்டது. சின்னத்திரை நடிகர் சங்கம் பொதுக்குழுவில் ஏற்பட்ட கருத்து மோதலால் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் நளினி உட்பட பலர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மூன்று ஆண்டு இருக்க வேண்டிய நிர்வாகம் தற்போது ஏற்பட்ட குழப்பத்தால் ஒரே ஆண்டில் கவிழ்ந்து விட்டது. நடிகர் சங்கத்தை தொடர்ந்து சின்னதிரை நடிகர் சங்கத்திலும் டிசம்பர் 13ல் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
நகல் படத்தில் நடிக்க சம்மதித்தது இந்த ஒரு காரணத்தால் தான்- மிருணாளினி
டப்மாஷ் மிருனாளினிக்கு இப்படி ஒரு வாய்ப்பா?
பாலாவிற்கு கூட நோ தான், அந்த இயக்குனர் படம் என்றால் ஓகே- டப்மாஷ் புகழ் மிருனாளனி
தெலுங்கு சீரியலில் பிசியான 'சின்னப் பாப்பா'
நளினி செய்த அதிரடி மாற்றங்கள்!
நடிகை நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சிபிசிஐடி போலீசில் சரத்குமார், நளினி மனு
சன் டிவியில் மீண்டும் சண்டை போட வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions