இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!

1980-களில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வந்தவர் நளினி, இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பின்னர் நடிங்கர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

இவருடைய மகளின் பெயர் அருணா, இவருடைய புகைப்படங்கள் அவ்வளவாக வெளியே வந்தது இல்லை. இதனால் பலரும் இவர்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

 இந்நிலையில் தற்போது இவர்களின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions