அக்ஷ்ய் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கிய டி-சீரிஸ்!

Bookmark and Share

அக்ஷ்ய் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கிய டி-சீரிஸ்!

அக்ஷ்ய் குமார் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் நமஸ்தே லண்டன். இப்போது இதன் இரண்டாம் பாகமாக நமஸ்தே இங்கிலாந்து உருவாக இருக்கிறது. விபுல் ஷா இயக்கும் இப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை.

இந்தசூழலில் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கவே இல்லை, ஆனால் அதற்குள் இப்படத்தின் உலகளாவிய உரிமைய பிரபல நிறுவனமான டி.சீரிஸ் வாங்கியுள்ளது.

சுமார் ரூ.75 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியிருக்கிறது டி-சீரிஸ் நிறுவனம்.

அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, பஞ்சாப், லண்டன் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. 2016ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம்
கோச்சடையான் படத்தை பார்த்து பிரமித்து, மகள் சௌந்தர்யவை பாராட்டி தள்ளிய - ரஜினிகாந்த்!
லண்டனில் நடிகை ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை விருது!
லண்டன் ஒலிம்பிக்கில் இளையராஜாவின் பாடல்!
தாண்டவத்துக்காக லண்டன் சென்றார் நடிகை லக்ஷ்மி ராய்
மகள் இயக்க, நான் நடிப்பது பெருமையாகத்தான் உள்ளது– ரஜினி பேட்டி
ரஜினியுடன் சந்திப்பு : லண்டன் ரசிகர்கள் நெகிழ்ச்சி !
லண்டன் ஸ்டுடியோவில் ரஜினி : களைகட்டும் கோச்சடையான் படப்பிடிப்பு
பின்னணி இசை : லண்டன் சென்றுள்ளார் இளையராஜா
இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டார் ரஜினிகாந்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions