ஆட்டோ ஜானியில் நமீதா......?

Bookmark and Share

ஆட்டோ ஜானியில் நமீதா......?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிவர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தை அவரது மகனும், பிரபல ஹீரோவுமான ராம் சரண் தயாரிக்கிறார்.

இந்நிலையில் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவராத நிலையில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்த படத்திற்காக மெகா ஸ்டார் தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்றும் நயன்தாரா உடல் எடையை கொஞ்சம் அதிகரித்து வருகிறார் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் இந்த படத்தில் பிரபல நடிகை நமீதாவும் நடிக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது மெகா ஸ்டாரின் வயது மற்றும் உடை அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டே இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions