விரைவில் அரசியலில் குதிக்க உள்ளாராம் நமீதா!

Bookmark and Share

விரைவில் அரசியலில் குதிக்க உள்ளாராம் நமீதா!

விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நமீதா பின் ஏய், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு வெளியான இளைஞன் படமே, நமீதா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு, நமீதா மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த நமீதா கூறியதாவது, ”குஜராத் எனது பூர்வீகமாக இருந்தாலும், எனக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கவே தான் மிகவும் விரும்புவதாகவும், தன்னை தமிழ்ப்பெண் ஆகவே உணர்கிறேன். விரைவில் அரசியலில் இணைய போவதாகவும் புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த படத்திற்காக, உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளேன். முன்னணி ஆக்ஷன் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.

குஜராத் எனது பூர்வீகமாக இருந்தாலும், எனக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கவே தான் மிகவும் விரும்புவதாகவும், தன்னை தமிழ்ப்பெண் ஆகவே உணர்வதாக நடிகை நமீதா கூறியுள்ளார்.


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions