பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!

Bookmark and Share

பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!

ஹாய் மச்சான்ஸ் என்றாலே ஞாபகம் வருவது நமிதாவை தான், இவரால் தான் இந்த வார்த்தை மிகவும் பிரபலாமானது என்று கூட சொல்லலாம்.

 இந்நிலையில் நமீதாவுக்கும் வீர் என்பவருக்கும் திருப்பதியில் நவம்பர் 24-ம் தேதி கோலகாலமாக உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், பிரபல டிவி தொகுப்பாளர் மற்றும் நடிகர் மா.கா.பா ஆனந்த் பஞ்சு மிட்டாய் படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் பேட்டி எடுத்த நடிகைகளில் எந்த ஒரு ஹீரோயினாவது உங்களை அண்ணா என்று கூறியிருக்கிறார்களா, அதற்கு நீங்கள் வருத்தப்பட்டீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு அவர், நடிகை நமீதா என்னை ஒருமுறை அண்ணா என்று சொல்லிவிட்டார், அது மிகவும் மன உளைச்சலை கொடுத்துவிட்டது, நான் அச்சமயத்தில் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம்
இரண்டு மடங்கு வயதானவருடன் எனக்கு கல்யாணமா? ஷாக்கான நமீதா
பிரபல மூத்த நடிகருடன் நமீதாவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions