வீட்டுக்காரருடன் சண்டை! கோர்ட் படியேறிய நமீதா

Bookmark and Share

வீட்டுக்காரருடன் சண்டை! கோர்ட் படியேறிய நமீதா

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே நமிதாவிற்கு ஆண் ரசிகர்கள் அதிகம். கவர்ச்சிக்காகவே அவரை படத்தில் நடிக்கவைக்கும் இயக்குனர்களும் உண்டு. தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கும் அவர், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் அவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தொடர்பாக சண்டை வெடித்துள்ளது. அதனால் உடனே வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் கருப்பையா நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நமீதா தற்போது நுங்கம்பாக்கம் போலீஸில் தன்னை ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார். மேலும் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நமிதாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளார்.


Post your comment





Related News
குறி சொல்லும் நமீதா! வாக்கு பலிக்கிறதா? நடப்பது என்ன
என்னதான் பிரியாணியாக இருந்தாலும் தினமும் தின்ன முடியாது! - இது நமீதா தத்துவம்
சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடிக்கும் நமீதா!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக மக்கள் போராடி வரும் நிலையில் வேறொரு பிரச்சனைக்காக குரல் கொடுத்த நடிகை நமீதா
பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?
பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு!
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி – நமீதா ஹேப்பி அண்ணாச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions