மக்கள் பணிக்காக திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் நமீதா

Bookmark and Share

மக்கள் பணிக்காக திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் நமீதா

‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல், டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார். கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நமீதா சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாமல் போனால் அப்போதுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை நமீதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பு இல்லை. திருமணம் என்ற பேச்சுக்கு என் எண்ணத்தில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம். அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions