மனநிறைவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா!

Bookmark and Share

மனநிறைவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா!

ஆதரவற்ற குழந்தைகளோடு ஒரு குழந்தையாய் நமீதா.. உண்மையாகவே மனநிறைவுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது, புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ என்னும் சேவை அமைப்பில் தனது பிறந்த  நாளைக் கொண்டாடினார். சம்பிரதாயத்துக்காக அவர் இந்த பிறந்த நாளைக் கொண்டாடவில்லை.

இருக்க இடம்.. பாதுகாக்க பெற்றோர் என யாருமற்ற இந்தக் குழந்தைகளுடன் தன்னால் முடிந்த அளவுக்கு நேரத்தைச் செலவு செய்தார்..அந்தக் குழந்தைகள் விரும்பியதை வாங்கித் தந்தும், அவர்களுக்கு கேக் ஊட்டியும் மகிழ்ந்தார்.

அவர்களுக்கு இரவு உணவு வழங்கிய பிறகு... குழந்தைகள் சாப்பிட்டு முடியும் வரை உடனிருந்து, உணவு நன்றாக இருந்ததா என்பதை உறுதி செய்த பிறகே கிளம்பினார். முன்னதாக காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டார். 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions