நமீதாவின் ஆசை நாய்க்கு அவசர சிகிச்சை!

Bookmark and Share

நமீதாவின் ஆசை நாய்க்கு அவசர சிகிச்சை!

நடிகைகளுக்கும், நாய்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான பந்தம் உண்டு. அதன்காரணமாக எந்த நடிகைகள் வீட்டிற்கு சென்றாலும் அங்கு ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ விதவிதமான நாய்கள் கூட்டம் கூட்டமாக ஓடி வரும்.

அதோடு, படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும் நடிகைகள் தங்களது அன்புக்குரிய நாய்களை அள்ளி அணைத்து கொஞ்சி மகிழ்வார்கள். அப்படித்தான் நமீதாவும் ஒரு வெறித்தனமான நாய் பிரியையாக இருந்து வருகிறார்.

தான் எந்த வெளிநாடுகளுக்கு சென்றாலும் அங்கு ஏதாவது அழகான நாய்கள் கண்ணில் தென்பட்டால் என்ன விலைகொடுத்தாலும் அதை வாங்கி வந்து விடுவார். அப்படி பல வகை நாய்களை வளர்த்து வரும் நமீதா, அவற்றை பராமரிக்கவே மாதந்தோறும் பெருந்தொகையை செலவு செய்து வருகிறார்.

அந்தவகையில், நமீதாவுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் தற்போது அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகிறார் நமீதா.

ஆனால் சில கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து மருந்துகளை கொடுத்தபோதும் இன்னும் அந்த நாய் குணமடையவில்லையாம். அதனால் அந்த நாய்க்கு அருகில் கண்ணீரும் கவலையுமாக அமர்ந்திருக்கிறார் நமீதா.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions