குறி சொல்லும் நமீதா! வாக்கு பலிக்கிறதா? நடப்பது என்ன

Bookmark and Share

குறி சொல்லும் நமீதா! வாக்கு பலிக்கிறதா? நடப்பது என்ன

நடிகை நமீதா வேற்று மொழியை சேர்ந்தாலும் மச்சான்ஸ் என்று எல்லோரையும் கூப்பிட்டு தன் பக்கம் திரும்பவைத்தார். சில காலங்கள் தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக மற்ற மொழி சினிமா படங்களில் நடித்து வந்தார்.

தற்போது பொட்டு படத்தில் அகோரியாக நடித்துள்ள இவர் தமிழுக்கு வந்தபோதே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாராம்.

இப்போது சகஜமாக தமிழ் பேசும் இவர் நிறைய கவிதைகள் எழுதி வைத்துள்ளாராம், விரைவில் இது புத்தகமாக வெளியிட இருக்கிறாராம்.

தான் ஒரு குத்து சண்டை வீராங்கனை. ஆனால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. சினிமாவில் இதை வெளிப்படுத்த வாய்ப்பு அமையவில்லை.

தான் சந்திக்கும் சில முக்கிய நபர்களின் கைகளை தன் கைகளோடு கோர்த்து சிறது நேரம் தியானம் செய்து மனதுக்குள் தோன்றும் விசயத்தை அவர்களிடம் கூறுவாராம்.

அதை பலரும் அனுபவரீதியாக உணர்ந்துள்ளார்கள் என நமீதா கூறிகிறார்.

 


Post your comment





Related News
பிரபல நடிகை காவ்யாவுடன் நமிதாவுக்கு சண்டையா? நடந்தது என்ன
பேயிடம் மாட்டிக்கொண்ட நமீதா! என்ன ஆனது
என்னதான் பிரியாணியாக இருந்தாலும் தினமும் தின்ன முடியாது! - இது நமீதா தத்துவம்
சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடிக்கும் நமீதா!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக மக்கள் போராடி வரும் நிலையில் வேறொரு பிரச்சனைக்காக குரல் கொடுத்த நடிகை நமீதா
பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
வீட்டுக்காரருடன் சண்டை! கோர்ட் படியேறிய நமீதா
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions