பிரபல மூத்த நடிகருடன் நமீதாவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

பிரபல மூத்த நடிகருடன் நமீதாவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நமிதா உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நமீதாவுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. காரணம் ரசிகர்களிடையே அவ்வளவாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நமிதா பிரபல தெலுங்கு மூத்த நடிகரான சரத் பாபுவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுபற்றி நமீதா எதுவும் வாய் திறக்காமல் உள்ளார். சரண் பாபு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவை வெறும் வதந்திகள் தான்.

நான் நமிதாவுடன் 8 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்த போதில் இருந்தே இப்படியான வதந்தி இருந்து கொண்டே தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions