என்னைப் பற்றி பரவும் வதந்திகள்: நமீதா வருத்தம்

Bookmark and Share

என்னைப் பற்றி பரவும் வதந்திகள்: நமீதா வருத்தம்

நடிகை நமீதா சூரத்தில் நடந்த கலை நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாகவும் இணைய தளங்களில் செய்திகள் பரவின.

சூரத்தை சேர்ந்த மானேஜர் ஒருவர் இந்த பணத்தை நமீதாவிடம் கொடுக்காமல் மாயமாகி விட்டதாகவும் கூறப்பட்டது. இதனை நமீதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,

சூரத்தில் கலை நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்யவும் இல்லை. இது தவறான செய்தியாகும். என்னுடைய மானேஜர் பற்றியும் அவதூறு பரவியுள்ளது. மானேஜர் யாரும் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை என்றார். 


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions