இரண்டு மடங்கு வயதானவருடன் எனக்கு கல்யாணமா? ஷாக்கான நமீதா

Bookmark and Share

இரண்டு மடங்கு வயதானவருடன் எனக்கு கல்யாணமா? ஷாக்கான நமீதா

நடிகை நமீதாவை புலிமுருகன் படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்திருப்பார்கள். இஞ்சி, ஏலக்காய் என அவர் ஸ்டைலில் சொன்னதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சமீபத்தில் அவருக்கும் சீனியர் நடிகரான சரத்பாபுவுக்கும் திருமணம் என செய்திகள் பரவியது. ஆனால் அவர் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது நமீதா இந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் அவர் கூறிய போது இன்னும் எனக்கு சரத் பாபு யார் என்பது தெரியாது. எப்படி இது போன்ற வதந்திகள் வருகிறது என தெரியவில்லை. என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ளவரை நான் திருமணம் செய்கிறேன் என்ற இந்த செய்தி முற்றிலும் தவறு என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions