ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா!

Bookmark and Share

 ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா!

‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா.

சினிமா வாய்ப்பு குறைந்ததையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்த இவர், அ.தி.மு.க.வில் இணைய விரும்பினார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்யெலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், ‘சிறந்த தலைவியாக திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன், தங்கள் தலைமையில் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக என்னை சேர்த்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று நடிகை நமீதா கூறி உள்ளார். 

இந்நிலையில், திருச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அவர் உரையாற்றி முடிந்ததும், அவர் முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது நமீதாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டையை வழங்கினார். 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions