ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக மக்கள் போராடி வரும் நிலையில் வேறொரு பிரச்சனைக்காக குரல் கொடுத்த நடிகை நமீதா

Bookmark and Share

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக மக்கள் போராடி வரும் நிலையில் வேறொரு பிரச்சனைக்காக குரல் கொடுத்த நடிகை நமீதா

தமிழ்நாட்டில் இப்போது பல பிரச்சனைகள் நிலவுகிறது. எந்த பிரச்சனைக்காக போராடுவது என்றே தெரியவில்லை. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை வழங்கியுள்ளார்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கும்போது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள்.

இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என கூறியுள்ளார்.

பலரும் வேறொரு பிரச்சனைகளை பற்றி பேசிவரும் நிலையில் நமீதா மாணவர்களுக்காக ஆலோசனை தெரிவித்திருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது.


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions