பேயிடம் மாட்டிக்கொண்ட நமீதா! என்ன ஆனது

Bookmark and Share

பேயிடம் மாட்டிக்கொண்ட நமீதா! என்ன ஆனது

நடிகை நமீதா வெகு நாளாக படங்கள் இல்லாமல் இப்போது தான் சில வாய்ப்புகள் கிடைத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு மியா என்னும் படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகிறார் அவர். மேத்யூ ஸ்கேரியா மற்றும் ரவி இப்படத்தை இயக்குகிறார்கள்.

இது மற்ற பேய் படங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்குமாம். கணவன் மனைவி இருவருக்கு இடையே கருத்து வேறுபாட்டால் சில சண்டைகள் வருகிறது.இந்நிலையில் பேய் இருக்கும் வீட்டில் நமீதா மாட்டிக்கொள்ள, பின் அவருக்கு என்ன நடந்தது, அதிலிருந்து தப்பினாரா என்பது தான் கதையாம்.கேரளாவில் ஷூட்டிங் நடைபெறுகிறது.


Post your comment





Related News
பிரபல நடிகை காவ்யாவுடன் நமிதாவுக்கு சண்டையா? நடந்தது என்ன
குறி சொல்லும் நமீதா! வாக்கு பலிக்கிறதா? நடப்பது என்ன
என்னதான் பிரியாணியாக இருந்தாலும் தினமும் தின்ன முடியாது! - இது நமீதா தத்துவம்
சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடிக்கும் நமீதா!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக மக்கள் போராடி வரும் நிலையில் வேறொரு பிரச்சனைக்காக குரல் கொடுத்த நடிகை நமீதா
பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
வீட்டுக்காரருடன் சண்டை! கோர்ட் படியேறிய நமீதா
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions