'கிளாசிக் டான்ஸ் டூ சினிமா டான்ஸ்' - நமீதா பிரமோத் ஜம்ப் ..!

Bookmark and Share

'கிளாசிக் டான்ஸ் டூ சினிமா டான்ஸ்' - நமீதா பிரமோத் ஜம்ப் ..!

மலையாள சினிமாவை பொறுத்தவரை இன்றைய இளம் கதாநாயகிகளில் நமீதா பிரமோத் பக்கம் அதிர்ஷ்ட காற்று நன்றாகவே வீசுகிறது. சமீபத்தில் திலீப்புடன் இணைந்து நடித்த 'சந்திரேட்டன் எவிடயா' படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்தார் நமீதா பிரமோத்.

இந்தப்படத்தில் ஷூட்டிங்கின் முதல் நாள் மட்டுமே பயிற்சி பெற்ற இவர், மறுநாள் படப்பிடிப்பின்போது ஒரு தேர்ந்த பரதநாட்டிய டான்சர் போல அசத்தலாக ஆடினாராம்.

எப்படி இது சாத்தியம் என்று கேட்டால், “சில வருடங்களுக்கு முன் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்காக சென்றேன். ஆனால் ஆரம்பகட்ட பயிற்சிகளுடன் விட்டுவிட்டேன்.

ஆனால் இன்று படத்திற்காக ஆடவேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது அந்த ஆரம்பகட்ட பயிற்சி நிறையவே கைகொடுத்தது” என்கிற நமீதா பிரமோத், அடுத்து பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் சினிமா டான்சராக நடிக்கிறாராம். இது எப்டி இருக்கு..?


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions