உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அரசியல் பின்புலம் இருந்தும் அரசியலில் ஈடுபடாமல் அடுத்தடுத்த படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின், இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த இப்படை வெல்லும் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

 இதனையடுத்து இவர் தற்போது நிமிர் படத்தில் நமிதா, பார்வதி நாயர் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நிமிர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மகேந்திரனும் நடித்து வருகின்றன.

மகேஷிண்ட பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் தமிழ் ரி-மேக் படமான இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி வருகிறார், தற்போது இந்த படத்தினை பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி வாங்கியுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions