திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!

Bookmark and Share

திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!

நடிகை நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சவுத்ரி திருமணம் திருப்பதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. காலை 6.30 மணி அளவில் நமீதாவின் கழுத்தில் தாலி அணிவிக்கப்பட்டது.

வாழ்த்துக்கள், கரவொலிகள் முழங்க இருவரும் கைகோர்த்தனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்கள். இதில் பேசிய நமீதா நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளோம்.

வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என நம்பிகிறேன் என கூறினார். அடுத்து பேசிய அவரது கணவர் நமீதா சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை. அவருக்கு பிடித்த கேரக்டர்களில் அவர் நடிப்பார் என கூறினார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions