தபாங், சிங்கம் .... நானா படேகரின் லூஸ் டாக்

Bookmark and Share

தபாங், சிங்கம் .... நானா படேகரின் லூஸ் டாக்

நானா படேகர் நடிப்பில் 2004 -இல் அப் தக் பச்சான் படம் வெளியானது. நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்த அப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படமும் நன்றாகப் போனது.  

11 வருடங்களுக்குப் பிறகு அப் தக் சப்பானின் இரண்டாம் பாகத்தை எடுத்தனர். இயக்குனர் வேறு ஒருவர். நடிப்பு அதே நானா படேகர். இன்று படம் வெளியாகியுள்ளது. அப் தக் சப்பான் வெளியாவதை முன்னிட்டு தபாங், சிங்கம் படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நானா படேகர் வெளியிட்டார்.

தபாங், சிங்கம் போன்ற போலீஸ் கதையுள்ள படங்கள் ஆட்டம் பாட்டத்துக்குதான் முக்கியத்துவம் தந்து வெளியாகின்றன. அவை மக்களை ஒருபோதும் சென்றடையாது என்று கூறியிருந்தார்.

தபாங், சிங்கம் படங்கள் மக்களின் ஆதரவுடன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியவை. அப் தக் சப்பான் இரண்டாம் பாகமோ, வெளியான முதல்நாளே, இந்தியின் மிக மோசமான சீக்வெல் என்ற பெயரை பெற்றுள்ளது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
"உன்னை தேடி வருவேன் ****!" பொது மேடையில் கெட்டவார்த்தையில் திட்டிய ஞானவேல் ராஜா
இந்திய ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்: நானா படேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions