டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாகும் விஜய்யின் ஹிட் படம்

Bookmark and Share

டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாகும் விஜய்யின் ஹிட் படம்

நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவர் சேத்தக் பகத். இதுவரை அவர் 9 நாவல்களை எழுதியுள்ளார், அதில் சில படமாகும் உருவாக்கப்பட்டது.

அண்மையில் கூட அவர் எழுதிய Half Girlfriend என்ற புத்தகம் அர்ஜுன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிக்க அதே பெயரிலேயே படமாக்கப்பட்டு வரும் மே 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இவர் எழுதிய Five Point Someone என்ற கதை தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக அமைய இருக்கிறதாம்.

இந்த நாவலை தழுவி தான் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் உருவானது. இதே படம் தான் தமிழில் விஜய் நடிக்க நண்பன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த தகவல்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

நகர்வலம் திரை விமர்சனம்


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions