அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா

Bookmark and Share

அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.

நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற வித்தியாசமான வேடமேற்கிறார். ரௌடி வேடமேற்கும் நந்தா – நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம்.
அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாப்பாத்திரம் ஏற்கிறார். இது நந்தாவுக்கு சவாலான வேடம்.
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சீனியர் நடிகர்களை மதிக்கும் வேண்டும் - இளம் நடிகர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வேண்டுகோள்!
காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
ரஜினிகாந்தை அடித்த தருணம்- மனம் திறக்கின்றார் ஆனந்த்ராஜ்
கன்னிகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நித்யானந்தா! லீலையை மீண்டும் துவக்கினார்!
அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions