நந்தமூரி ஹீரோக்களின் ஆண்டு...!

Bookmark and Share

நந்தமூரி ஹீரோக்களின் ஆண்டு...!

இந்த ஆண்டு நந்தமூரி குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அந்த பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பிரபல ஹீரோவான கல்யாண் ராமின் படமான பட்டாஸ் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த வெற்றி மூலம், கல்யாண் ராமின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அடுத்ததாக நந்தமூரி குடும்பத்தை சேர்ந்த யங் டைகர் ஜூனியர் என் டி ஆரின் டெம்பர் படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம்.

அதன் வியாபாரம் சுமார் ரூ 42 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் லயன் படத்தை அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

அந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்று கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் நந்தமூரி  குடும்ப ஹீரோக்களுக்கு ஜாக்பாட் ஆண்டு என்று தான் கூறவேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions