முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்

Bookmark and Share

முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்

கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படத்தின் தோல்வியால் சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின் இவர் இயக்கிய இவன் வேற மாதிரி படம் ஒரு சில பிரச்சனைகளால் தமிழகத்தில் ரிலிஸே ஆகவில்லை.

ஆனால், கன்னடத்தில் இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்று தந்தது, இவர் அடுத்து ஒரு தெலுங்குப்படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலையா தான், இதில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions