நந்தினி வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு- கைதாவாரா நந்தினி?

Bookmark and Share

நந்தினி வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு- கைதாவாரா நந்தினி?

மைனா என்று தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் நந்தினி. இவரின் கணவர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துக்கொண்டார்.

அப்போது தற்கொலை செய்துக்கொண்ட இடத்தில் கார்த்திகேயன் எழுதிய கடிதம் கிடைத்தது, அதில் என் தற்கொலைக்கு என் மாமனார் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், நந்தினி மீது போலிஸில் புகார் கொடுக்க, இதை தொடர்ந்து நந்தினிக்கு முன் ஜாமின் வழங்க மறுத்துள்ளனர்.

முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு பேரும் கைதாகலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி
நந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் தற்கொலை
மைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்- நந்தினி உருக்கம்
மூன்று குழந்தைகளுக்காக ஓடியாடி உழைக்கனும்ங்க- நந்தினி உருக்கம்
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்
மைனா நந்தினியின் அழுகை குரல்! மனம் திறந்த உண்மை, திடுக்கிடும் தகவல்
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions