அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி

Bookmark and Share

அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி

மைனா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நந்தினி. இவரின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார்.இது நந்தினியை மிகவும் பாதித்தது, இதை தொடர்ந்து அவர் பல நாட்கள் எந்த ஒரு ஷுட்டிங்கிலும் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நந்தினி படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளாராம், இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘கார்த்திக்கிற்கு வீட்டிற்குள் அடைந்து இருப்பது ஒரு போதும் பிடிக்காது.

வீட்டில் இருந்தாலும் அவன் நினைவாகவே இருக்கின்றது, அதை மறக்க தான் மீண்டும் ஷுட்டிங் செல்கிறேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
நந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் தற்கொலை
மைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்- நந்தினி உருக்கம்
மூன்று குழந்தைகளுக்காக ஓடியாடி உழைக்கனும்ங்க- நந்தினி உருக்கம்
நந்தினி வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு- கைதாவாரா நந்தினி?
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்
மைனா நந்தினியின் அழுகை குரல்! மனம் திறந்த உண்மை, திடுக்கிடும் தகவல்
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions