மூன்று குழந்தைகளுக்காக ஓடியாடி உழைக்கனும்ங்க- நந்தினி உருக்கம்

Bookmark and Share

மூன்று குழந்தைகளுக்காக ஓடியாடி உழைக்கனும்ங்க- நந்தினி உருக்கம்

நந்தினி சின்னத்திரை நடிகைகளில் பிரபலம். இவருடைய கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதை தொடர்ந்து இரு குடும்பத்தாரும் மாற்றி மாற்றி புகார் கொடுக்க, பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் மிக உருக்கமாக ‘என்னுடைய அப்பா-அம்மா, தம்பி மூன்று பேரும் எனக்கு குழந்தைகள் அந்த மூன்று குழந்தைகளுக்காக நான் இன்னும் சில காலம் ஓடியாடி உழைக்க வேண்டும்.

மீடியாவில் இருப்பதால், குடும்பப் பிரச்னைகளை எல்லாம் மறைத்துக்கொண்டு பல இடங்களில் கட்டாயமாக சிரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு தற்போது எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி
நந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் தற்கொலை
மைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்- நந்தினி உருக்கம்
நந்தினி வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு- கைதாவாரா நந்தினி?
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்
மைனா நந்தினியின் அழுகை குரல்! மனம் திறந்த உண்மை, திடுக்கிடும் தகவல்
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions