என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்- நந்தினி உருக்கம்

Bookmark and Share

என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்- நந்தினி உருக்கம்

நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் மிகவும் மனவேதனையில் உள்ளார்.

பலரும் இவரை தொடர்புக்கொண்டு ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதனால் மிகவும் உருக்கமாக ‘என்னை ஒரு நடிகையாக பார்க்கவேண்டாம், ஒரு பெண்ணாக பாருங்கள்.

காதலித்து திருமணம் செய்தது தான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு, என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்’ என கெஞ்சி கேட்டுள்ளார்.


Post your comment





Related News
அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி
நந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் தற்கொலை
மைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
மூன்று குழந்தைகளுக்காக ஓடியாடி உழைக்கனும்ங்க- நந்தினி உருக்கம்
நந்தினி வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு- கைதாவாரா நந்தினி?
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்
மைனா நந்தினியின் அழுகை குரல்! மனம் திறந்த உண்மை, திடுக்கிடும் தகவல்
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions