திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்

Bookmark and Share

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா நந்தினி- வெளியான திடுக் தகவல்

சின்னத்திரை நடிகை நந்தினி அவர்களின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அவரின் மரணத்திற்கு பிறகு கார்த்திக் அம்மா, நந்தினி மீது நிறைய குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு பேட்டியில், கார்த்திக் நந்தினியை காதலித்த போது நடிகை என்று எங்களுக்குத் தெரியாது. திருமணத்திற்கு முன்பே எங்கள் வீட்டில் நந்தினி தங்கியிருக்கிறார். அப்போது அவர் அபார்ஷன் ஏற்பட்டதாக அவரே என்னிடம் சொல்லியுள்ளார்.

வெண்ணிலா என்ற பெண்ணுடன் கார்த்திக் பழகியது நந்தினிக்குத் தெரியும், வெண்ணிலா தற்கொலைக்கு நந்தினியும் ஒரு காரணம்.

என் மகனை மிரட்டித்தான் நந்தினி திருமணம் செய்துகொண்டார். கார்த்திக்கும், நந்தினிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்கு, தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோதான் காரணம். அதில் கார்த்திக்குக்கு காலில் காயமடைந்த பிறகு, நந்தினியின் நடவடிக்கை மாறிவிட்டது என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions