நந்திதா நடிக்கும் எங்க ஏரியா உள்ளே வராதே....

Bookmark and Share

நந்திதா நடிக்கும் எங்க ஏரியா உள்ளே வராதே....

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜாமோகன், அடுத்ததாக இயக்கும் படம் "எங்க ஏரியா உள்ளே வராதே".

மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறையை விளக்கும் வகையில் உருவாக உள்ள இப்படத்தில் அன்னக்கொடி படத்தில் அறிமுகமான லட்சுமண், ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமணுக்கு ஜோடியாக, நந்திதா நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு, கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற உள்ளது. 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions