எல்லா புகழும் டைரக்டர்களுக்கே! -நந்திதா

Bookmark and Share

எல்லா புகழும் டைரக்டர்களுக்கே! -நந்திதா

தற்போது கோலிவுட் கோதாவில் எகிறிக்கொண்டிருக்கும் நடிகைகளில் அட்டகத்தி நந்திதாவும் குறிப்பிடத்தக்கவர். இன்னும் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடவில்லை. மற்றபடி நல்ல நடிகை என்கிற பெயரை ரொம்பவே சம்பாதித்து விட்டார்.

விஜயசேதுபதியுடன் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஷ்ணுவுடன் நடித்த முண்டாசுப்பட்டி போன்ற படங்கள்தான் அவருக்கு இப்படியொரு பெயரை ஏற்படுத்தியுள்ளது.

அதன்காரணமாக, தற்போதைய நடிகைகளில் வெயிட்டான வேடம் என்றால் நந்திதாவை நம்பிக்கொடுக்கலாம் என்று சில டைரக்டர்களே அவருக்கு சிபாரிசு செய்கிறார்கள். இதைப்பற்றி நந்திதாவைக்கேட்டால், இப்படி டைரக்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் ஆனதற்கு நான் காரணமல்ல.

அந்த வாய்ப்பை கொடுத்த அந்த டைரக்டர்கள்தான் காரணம். அதனால் என்னைப் பொறுத்தவரை எல்லா புகழையும் எனக்கு வாய்ப்புகளை கொடுத்த அந்த டைரக்டர்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என்கிறார்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions