தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி

Bookmark and Share

தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி

தமிழ், மலையாளம், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் சவுமியா சென் என்பவரை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து பின் ஏதோ பிரச்சனையால் 2007ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற ஆண் மகன் உள்ளான்.

இந்த நிலையில் நந்திதா தாசுக்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


Post your comment





Related News
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்த எஸ்.பி.பி..!
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
இந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions