கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்

Bookmark and Share

கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா. கன்னடத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

அட்டக்கத்தி படம் மூலம் எண்ட்ரி கொடுத்த இவர், எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசை பட்டாய் பால குமாரா என அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வரும் இவர் தமிழில் அழுத்தமான கேரக்டர்கள் வந்தாலும் தெலுங்கில் கலர்புல்லான கேரக்டர்கள் இருந்தாலும் கிளாமராகவும் நடிக்க ரெடி என கூறியுள்ளார்.


Post your comment





Related News
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
காத்திருப்போர் பட்டியலில் நந்திதா
விஜய்யுடன் படப்பிடிப்பை முடித்த நந்திதா
நந்திதாவுக்கு டிப்ஸ் கொடுத்த விஜயசேதுபதி!
நந்திதாவுக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
கவர்ச்சி கோதாவில் குதிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா..!
சினிமால கவர்ச்சியாதான் நடிக்கணும்னா, சினிமாவே எனக்கு தேவையில்ல: ஐஸ்வர்யா..!
அஞ்சான் படத்தில் கவர்ச்சி தேவதையாக சமந்தா..!
எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் : ஓவியா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions