இயக்குனர்களிடம் வேண்டுகோள் விடுத்த நந்திதா!

Bookmark and Share

இயக்குனர்களிடம் வேண்டுகோள் விடுத்த நந்திதா!

அட்டகத்தியில் தொடங்கி தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் நந்திதாவுக்கென தமிழ் திரையுலகில் இதுவரை ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தனது பெயரை இவர் எப்போதோ நந்திதா ஸ்வேதா என மாற்றி வைத்துவிட்டார்.

இனி படங்களிலும் அதே பெயரை பயன்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது இயக்குனர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமல் ஜோடியாக இவர் நடித்துள்ள அஞ்சல திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions