செல்ஃபிக்கு நோ சொல்லும் நந்திதா!

Bookmark and Share

செல்ஃபிக்கு நோ சொல்லும் நந்திதா!

அட்டக்கத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற படங்களின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நந்திதா. இவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.

மேலும், “நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என நமக்கு நெருக்கமானவர்கள் உடன் எடுத்துகொள்வது மட்டுமே செல்ஃபி. எனக்கு தெரியாத ஒருவருடன் நின்று செல்ஃபி எடுத்துகொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று” எனவும் அவர் கூறியுள்ளார். விமல் ஜோடியாக இவர் நடித்துள்ள அஞ்சல திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
பெரிய போராட்டத்தை சந்தித்து நடிகை ஆனேன்: ஸ்வேதா கய்
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
உள்குத்து திரைப்படம் நந்திதாவுக்கு மைல்கல்லாக அமையும்: நடிகர் தினேஷ்
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!
கவர்ச்சியாக நடித்து அலுத்து போய் விட்டது: சுவேதா மேனன்
ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வேதா பாசு
ஸ்வேதா மேனன் படுகாயம் கால் எலும்பு முறிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions