தயாரிப்பாளராக மாறிய நானி

Bookmark and Share

தயாரிப்பாளராக மாறிய நானி

டோலிவுட்டில் உதவி இயக்குநராக தனது திரை உலக வாழ்க்கையை துவங்கிய நடிகர் நானி இன்று முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நானி நடித்துள்ளார்.

எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் நானி தற்போது பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படத்தில் நானி நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார்.

மேலும் இனி தான் நடிக்கவிருக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்ற நானி முடிவு செய்துள்ளாராம். பலே பலே மகாதேவோ படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் மாதம் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பலே பலே மகாதேவோ படப்பிடிப்பை முடித்த பின்னர் நானி காஜலுடன் இணைந்து, இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions