மாருதி இயக்கத்தில் நானி

Bookmark and Share

மாருதி இயக்கத்தில் நானி

மாருதி இயக்கத்தில், நானி நடிக்க உள்ள புதிய படத்திற்கு பலே பலே மகாதேவோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு படத்தின் பிரபல பாடலில் உள்ள வரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ ரோஜூல்லு படத்தின் மூலம், டோலிவுட்டில் இயக்குநராக மாருதி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions