மக்களின் வரவேற்பில் நானியின் பலே பலே மகாதேவோ

Bookmark and Share

மக்களின் வரவேற்பில் நானியின் பலே பலே மகாதேவோ

தெலுங்கு திரை உலகில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் நானி, எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அரவிந்த் தயாரித்த இயக்குநர் மாருதி இயக்கிய பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்தார். இப்படம் நேற்று (செப்டம்பர் 4) வெளியானது. 

முதல் நாளில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனங்களும் ரசிகர்களின் இந்த வரவேற்பு படத்தின் வசூலை அதிகரிக்கச் செய்யும் என நம்புகின்றனர் தயாரிப்பாளரின் பக்கம்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions