அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நானி

Bookmark and Share

அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நானி

தமிழில் வெளிவந்த வெப்பம் படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நானி, இயக்குநர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தின் வாயிலாக பேசப்படும் நடிகரானார்.

அந்த படத்திற்கு பின்னர் தமிழில் அதிக படங்களில் நடிக்காத நானி, தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.  எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி  தற்போது, பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார். அப்படம் மட்டுமல்லாது 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நானி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்விரு படங்களும் தனக்கு முக்கியமான படங்கள் என நானி  தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் அதிக படங்களில் நடிக்க தான் விரும்புவதாகவும் அதற்காக இயக்குநர்களிடம் தீவிராமாக கதை கேட்டு வருவதாகவும் நானி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions