இயக்குநராக விரும்பும் நானி

Bookmark and Share

இயக்குநராக விரும்பும் நானி

தமிழ் திரை உலகில் வெப்பம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் நானி, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்த நான் ஈ படத்தில் நடித்து, வரவேற்பை பெற்றது முதல் அறியப்படும் நடிகாரனார்.

நான் ஈ படத்திற்கு பின்னர் தமிழ் தெலுங்கில் அவர் நடித்த ஆஹா கல்யாணம் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. ஆனால் தெலுங்கு திரையில் நடிகர் நானி முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார்.

டோலிவுட்டில் எவிடே சுப்ரமணியம், ஜென்டா பை கபிராஜு என அவரது கடைசி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது நானி, லாவண்யா திரிபாதியுடன் இணைந்து பலே பலே மகதிவோய் என காதல் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நானி  தான் உருவாகும் தனது சொந்த கதையை தானே இயக்கி நடிக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions