நானியின் புதிய படத்தை மாருதி இயக்குகிறார்

Bookmark and Share

நானியின் புதிய படத்தை மாருதி இயக்குகிறார்

பிரபல இயக்குநர் மாருதியின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் நானி நடிக்க உள்ளார். இந்த படத்தை யூ. வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது.

சமீபத்தில் இயக்குநர் மாருதியின்  கோத்த ஜென்டா  மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். இந்த புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளிவர உள்ளது.

நானிக்கு ஜோடியாக அந்தால ராக்ஷஸி பட புகழ்  லாவண்யா திரிபதி நடிக்கிறார்.  மற்ற கலைஞர்களும், டெக்னிஷியன்களும்  விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions