தொகுப்பாளராக மாறிய நானி!

Bookmark and Share

தொகுப்பாளராக மாறிய நானி!

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான நான் ஈ படத்தின் மூலம் பேசப்படும் நடிகராக மாறிய நானி, தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வரும் நானி நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ளார்.

தனது அபிமான இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவினை தொகுத்து வழங்க நடிகர் நானி சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இயக்குநர் ராஜமௌலி, நடிகர் நானியை சந்தித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குமாறு கேட்டுள்ளார். நானியும் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீடு வரும் மே 31 ஆம் தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்ள நடிகர்  ரஜினிகாந்த் உட்பட கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions